மதுரை: டி குன்னத்தூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை -ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டி குன்னத்தூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
from Dinakaran.com |08 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment