கோவை அருகே விவசாயி வீட்டிற்குள் புகுந்து 26 சவரன் நகை, ரூ.4.82 லட்சம் பணம் கொள்ளை

கோவை: கோவை மாவட்டம் இக்கரை போளூவாம்பட்டியில் விவசாயி வீட்டிற்குள் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 26 சவரன் நகை, ரூ.4.82 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.



from Dinakaran.com |08 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment