சென்னை: அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகள் நிதி நிலைக்கே ஏற்ப மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியோடு நவீன மயமாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |08 Aug 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment