சென்னை: சென்னையில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 100 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தடை செய்த புகையிலை பொருட்களை சேமித்து வைத்தால், விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
from Dinakaran.com |18 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment