ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அருகே யாசகம் பெற்று வந்த தம்பதிகள் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். யாசகம் பெறுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தம்பதியை கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
from Dinakaran.com |18 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment