இந்தியாவிலும் பரவியது ஒமைக்ரான் வைரஸ்.:கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று கண்டுபிடிப்பு

பெங்களூரு: இந்தியாவிலும் பரவியது ஒமைக்ரான் வைரஸ், கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |02 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment