உதகை: கோடநாடு வழக்கில் தனபால், ரமேஷ் ஆகியோரின் காவல் டிசம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேஷ் ஆகியோரின் போலீஸ் காவல் டிசம்பர் 20-ம் தேதி வரை நீட்டித்து உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
from Dinakaran.com |06 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment