திண்டுக்கல்: கொடைக்கானல் வடகவுஞ்சி காட்டுப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
from Dinakaran.com |06 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment