2020-21-ல் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்படும் கலால் வரி மூலம் ரூ.3,71,908 கோடியை வரியாக பெற்றுள்ளது ஒன்றிய அரசு

டெல்லி: 2020-21-ல் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்படும் கலால் வரி மூலம் ஒன்றிய அரசு ரூ.3,71,908 கோடியை வரியாக பெற்றுள்ளது. இதில் மாநிலங்களுக்கு 2020-2021-ல் 19,972 கோடி மட்டுமே பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. 2016-17-ல் ரூ.2,22,410 கோடியும், 2017-18-ல் ரூ.2,25,267 கோடியும், 2018-19-ல் ரூ.2,13,400 கோடியும் ஒன்றிய அரசு வாரியாக பெற்றுள்ளது.



from Dinakaran.com |01 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment