'தல' என்று அழைக்க வேண்டாம்: நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்

சென்னை: தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு என்னை அழைக்கவேண்டாம் என நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். . என்னைப் பற்றி எழுதும்போதோ, குறிப்பிடும்போதோ பெயரை குறிப்பிட்டால் போதுமானது என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |01 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment