மதுரை: மதுரையில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்காணித்து அவர்கள் செல்லும் இடங்களில் தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் செல்லும் இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
from Dinakaran.com |01 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment