சென்னை: கடந்த ஆண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பரில் ஹூண்டாய் கார்களின் விற்பனை 21 சதவிகிதம் குறைந்துள்ளது. 2020 நவம்பரில் 57,200-ஆக இருந்த ஹூண்டாய் கார்களின் விற்பனை கடந்த மாதம் 46,960 கார்களாக சரிந்துள்ளனர். 2020 நவம்பரில் 10,400 கார்களாக இருந்த ஹூண்டாய் ஏற்றுமதி கடந்த மாதம் 9,909 கார்களாக குறைந்துள்ளது.
from Dinakaran.com |01 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment