சென்னை: நடிகர் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதும் குணமடைந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாளை மறுநாள் வரை மருத்துவமனையில் இருப்பார். டிசம்பர் 4 முதல் தனது வழக்கமான பணிகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |01 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment