சித்தூர்: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற கார் விபத்துக்குள்ளாகி தீ பிடித்ததில் பக்தர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சித்தூர் மாவட்டம் ஜித்தேப்பள்ளியில் சாலை தடுப்பின் மீது மோதி கார் விபத்துக்குள்ளானது.
from Dinakaran.com |05 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment