கோபி: கோபிசெட்டிப்பாளையம் அருகே குடிபோதையில் குளத்தில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நம்பியூர் செல்லிபாளையத்தில் 15 அடி ஆளமுள்ள குளத்தில் மூழ்கி சக்திவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும், அவரது உடலை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
from Dinakaran.com |05 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment