சென்னை அருகே காரனோடை சுங்கச்சாவடியில் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 641 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை அருகே காரனோடை சுங்கச்சாவடியில் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 641 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபர் மதுரைக்கு பேருந்தில் பயணிக்கும் போது பெரம்பலூர் சுங்கச்சாவடியில் கைது குறிப்பிடத்தக்கது.



from Dinakaran.com |06 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment