ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஏலூர் அருகே ஆற்றுப்பாலத்தை கடந்த போது பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.



from Dinakaran.com |15 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment