டெல்லி: நாட்டிற்கு கேப்டன் வருண் சிங் ஆற்றிய சேவையை என்றும் மறக்க முடியாது: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். வருண் சிங் நாட்டிற்கு பெருமையுடனும், வீரத்துடனும் சேவை ஆற்றியுள்ளார் என புகழாரம் செய்துள்ளார். குரூப் கேப்டன் வருண் சிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழந்த இரங்கல் என ட்வீட் செய்துள்ளார்.
from Dinakaran.com |15 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment