பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வலியுறுத்தல்

டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வலியுறுத்தியுள்ளார். ரூ.45-ஆக இருந்த சமையல் எரிவாயு விலை ரூ.950-க்கு விற்பனை செய்யப்படுகிறது என கூறியுள்ளார். தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.4,000 கோடி ஜி.எஸ்.டி. நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என ஆர் வலியுறுத்தியுள்ளார்.



from Dinakaran.com |14 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment