பாஜக மாநில துணைத்தலைவர் அகோரம் பாஜக மாநில துணைத்தலைவர் அகோரம் கைது

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக பாஜக மாநில துணைத்தலைவர் அகோரம் சீர்காழியில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை தரக்குறைவாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment