சென்னை: அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர் 2000 பேர் திமுகவில் இணைந்தனர். மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்று கட்சியினர் இணையும் விழா நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தாமதமாக வந்தாலும், சரியான நேரத்திற்கு திமுகவிற்கு வந்துள்ளார்.
from Dinakaran.com |04 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment