சென்னை: முன்னாள் தமிழ்நாடு ஆளுநரும், பழம்பெரும் அரசியல் தலைவருமான ரோசய்யா மறைவு வருத்தமளிக்கிறது என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |04 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment