நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை.: உயர்நீதிமன்றம்

சென்னை: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆக்கிரமிப்பு மீண்டும் முளைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |16 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment