தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் உற்சவர் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் உற்சவர் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கீழமனக்குடி விஸ்வநாதஸ்வாமி, ரங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயில்களின் உற்சவர் சிலைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. வெங்கட்ராமன் என்பவர் அளித்த புகாரில் 4 பேரை கைது செய்து கடத்தல் தடுப்புப் பிாிவு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.



from Dinakaran.com |16 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment