கூட்டணியில் இருந்து யார் விலகினாலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்.: அண்ணாமலை

சென்னை: கூட்டணியில் இருந்து யார் விலகினாலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வரும் நாட்களில் தமிழக விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |16 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment