கன்னியாகுமரியில் கீரிப்பாறை, பால்குளம், வாழையத்துவயல் உள்ளிட்ட ஊர்களில் கனமழை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, பால்குளம், வாழையத்துவயல் உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 மணி நேரமாக பெய்து வரும் கனமழையால் கீரிப்பாறை பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.



from Dinakaran.com |05 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment