சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள குட்டையில் மூழ்கி சங்கர்(17) என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான். இதனையடுத்து, சிறுவன் சங்கரின் உடலை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
from Dinakaran.com |05 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment