புதுச்சேரியில் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த அதிநவீன ஆய்வகத்துடன் தனிப்பிரிவு அமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த அதிநவீன ஆய்வகத்துடன் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. கோரிமேடு அரசு மார்பக நோய் மருத்துவமனையில் அதிநவீன ஆய்வகத்துடன் தனிப்பிரிவை அமைத்துள்ளனர்.



from Dinakaran.com |03 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment