பெரம்பலூர் நகைக்கடை உரிமையாளரை மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் 5-வது நபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் நகைக்கடை உரிமையாளரை கத்திமுனையில் மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் 5-வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆனந்தன், செந்தில், உள்ளிட்ட 5 பேர் கைதான நிலையில் ராம்குமார் என்பவர் சிக்கியுள்ளார்.



from Dinakaran.com |03 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment