முகநூலில் காவலரை ஏமாற்றிய ஆந்திராவை சேர்ந்த போலி பெண் மருத்துவர் கைது

சென்னை: முகநூலில் காவலர் பாரதிராஜாவை ஏமாற்றிய ஆந்திராவை சேர்ந்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமண செய்வதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த புகாரில் போலி மருத்துவர் ஐஸ்வர்யா(26) கைது செய்யப்பட்டார்.



from Dinakaran.com |03 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment