கொரோனா தடுப்பூசி போடுவதை மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும்.: ஒன்றிய அரசு

டெல்லி: கொரோனா தடுப்பூசி போடுவதை மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு சுகாதார செயலாளர் கூறியுள்ளார். இந்தியாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில் மாநில அரசுகளுக்கு சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.



from Dinakaran.com |03 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment