காஞ்சிபுரம்: பெண் தொழிலாளர்களிடம் அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
from Dinakaran.com |18 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment