உ.பி. முழுவதும் வளர்ச்சியடையும் போது நாடு முன்னேறும்.: பிரதமர் மோடி பேச்சு

உ.பி: உ.பி. முழுவதும் வளர்ச்சியடையும் போது நாடு முன்னேறும்; எனவே தான் அரசின் கவனம் உ.பி.யின் வளர்ச்சியில் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் தயாராகும் கங்கை விரைவு சாலைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |18 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment