இயற்கை விவயசத்துக்கு திரும்ப பிரதமர் மோடி வலியுறுத்தல்

டெல்லி: ரசாயன சோதனைச் சாலையில் இருந்து விவசாயத்தை மீட்டு இயற்கை என்னும் சோதனைச் சாலையுடன் இணைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இயற்கை சோதனைச் சாலை என்று தான் குறிப்பிடுவதும் அறிவியல் பூர்வமானது தான் என்று அவர் பேசியுள்ளார்.



from Dinakaran.com |16 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment