வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறைக்கும் முடிவை திரும்பப் பெற தமிழக அரசு முடிவு

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறைக்கும் முடிவை திரும்பப் பெற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. கடந்தாண்டு தேசிய வன உயிர் வாரியத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்த விண்ணப்பம் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரணாலயத்தின் சுற்றளவை 5 கி.மீல் இருந்து 3 கி.மீ-ஆக குறைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் வாபஸ் பெறப்பட்டது.



from Dinakaran.com |16 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment