சென்னை: தமிழகத்தில் பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மை பற்றி உடனடியாக ஆய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |17 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment