சென்னை: லாரியுடன் ரூ.1.10 கோடி மதிப்புள்ள முந்திரி கடத்தப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் கைதான மாரிமுத்து, செந்தில்முருகன், ராஜகுமாரன், விஷ்ணுபெருமாள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
from Dinakaran.com |17 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment