அரசியல்சட்ட அமைப்புகளின் தன்னாட்சித் தன்மை மீறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

டெல்லி: அரசியல்சட்ட அமைப்புகளின் தன்னாட்சித் தன்மை மீறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களுடன் பிரதமரின் முதன்மைச் செயலர் விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |17 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment