சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முதல் நிலையின் 3-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
from Dinakaran.com |05 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment