சென்னை: மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலப் பணிகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற தூண்டுகோலாக இருப்போம் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். சென்னை கந்தன்சாவடியில் மழையால் சேதமுற்ற சாலைகளை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
from Dinakaran.com |02 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment