நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரியது ராணுவம்; அமித்ஷா தகவல்

டெல்லி: நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரியது ராணுவம் என அமித்ஷா தகவல் தெரிவித்துள்ளார். நாகாலாந்து துப்பாக்கிச்சூடு, வன்முறை தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.



from Dinakaran.com |06 Dec 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment