சென்னை: தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் தியாகராஜன் ரூ.10 லட்சம் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் தியாகராஜன் நிதி வழங்கியுள்ளார்.
from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment