சென்னை: ஊழியர் பணி நிரந்தர விவகாரத்தில் அரியலூர் நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழியர் பணி நிரந்தர விவகாரத்தில் 13 ஆண்டாக தவறான அளித்தது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
from Dinakaran.com |26 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment