சென்னை: மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழத்தை சேர்ப்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்த்தால் வாழை விவசாயிகள் பயனடைவார்கள் என் அவர் தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment