கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெறாவிடில் அரசே இறுதிச்சடங்கு நடத்தலாம்.: ஐகோர்ட் கிளை

மதுரை: ஜூலை 2-ம் தேதி மதியம் 3 மணிக்குள் கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. உடலை பெறாவிடில் 2-ம் தேதி இரவு 7 மணிக்குள் மாவட்ட நிர்வாகமே இறுதிச்சடங்கு நடத்தி முடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment