தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்..? டெல்லியில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார் என்பதை முடிவு செய்ய டெல்லியில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் தமிழக அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தற்போதைய டிஜிபி திரிபாதியின் பதவிக்காலம் 30-ம் தேதியுடன் முடிவடைவதால் புதிய டிஜிபி தேர்வாகிறார்.



from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment