அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு விசாரணை நிறைவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு விசாரணை நிறைவடைந்துள்ளது. நீதியரசர் கலையரசன் தலைமையில் நடந்த விசாரணை முடிந்ததால் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.



from Dinakaran.com |29 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment