மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு இன்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வருகை

சென்னை: மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு மாலை 5.30 மணிக்கு 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வருகிறது. மாலை சென்னைக்கு வரும் தடுப்பூசிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகின்றது.



from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment