நெல்லை: கங்கைகொண்டானில் பைக் மீது அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழந்துள்ளனர். தாய் முத்துச்செல்வி(25), மகள் அனுஸ்ரீ(6) இறந்த நிலையில் எம்பெருமாள், மகன் அஸ்வந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
from Dinakaran.com |28 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
0 comments:
Post a Comment