ஆவின் பணி நியமன முறைகேடு.: 1 வாரத்தில் முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்.: அமைச்சர் நாசர்

சென்னை: ஆவின் பணி நியமன முறைகேடு தொடர்பாக 1 வாரத்தில் முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். ஆவின் பணி நியமனங்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டதை அடுத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |30 Jun 2021 https://ift.tt/39EbpAt
via
Share on Google Plus

About muthu

0 comments:

Post a Comment